மகுல் மகா விகாரை

ஆம்பாறை மாவட்டத்தில் பானம பிரதேச செயலாளர் பிரிவில் லாகுகல கிராமத்தில் அமைந்துள்ளது. உருகுனு மகா விகாரை எனும் பெயரில் ஒரு காலத்தில் அறிமுகம் செய்த இதை தாதுசேன அரசனால் செய்விக்கப்பட்டதாகும். பின்பு கம்பொளை நான்காம் புவனெகபாகுவினதும் தெதிகம ஐந்தாவது பராக்கிரமபாகு அரசர்களினதும் அரசியாரான விகார மகாதேவி என்பவரால் பதிநான்காம் நுற்றாண்டில் இந்த இடத்தை திருத்தியமைக்கப்பட்டது. அந்த அரசியாருக்கு சேர்மதியான கல்வெட்டுகள் இரண்டு இந்த இடத்தில் இருக்கின்றது. பெரிய கருங்கல் உபயோகப்படுத்தி செய்யப்பட்ட மதிலினால் வட்டவடிவமாக உள்ள பிரதேசத்தில் போதிகரை, சிலை மண்டபம், தாது கோபுரம், உபோசதாகாரை எனும் கட்டிடங்கள் இங்கு அமைத்துள்ளது. மதிலுக்கு வெளிப்புறமாக வடதாகெயவுடையவும் ஆசனகரயவுடையவும் சிதைவுகள் உள்ளது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 03:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது