முகப்பு

ஒல்லாந்தக் கோட்டை – மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கு மன்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இது அமைந்துள்ளது. ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோட்டை ஆங்கிலேயர்களால் விரிவு படுத்தி நடத்தியுள்ளார்கள். மட்டக்களப்பு கடலை அண்மித்து இந்தக் கோட்டைக்குள் கி.பி. முதலாம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியான ஆலவட்டக் கல்லும், ஆசனக் கல்லும் இருந்ததினால் இந்தக் கோட்டை அமைப்பதற்கு முன் இங்கு பௌத்த விகாரை இருந்ததற்கான தடயங்கள் உள்ளது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 03:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது