Ministry of Urban Development and Sacred Area Development

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதான பட்டியல்

அறிவித்தல்கள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம்
புதிய மிலேனியம் ஆண்டின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க தேசம் ஒன்றை உருவாக்கும் தேசிய முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சிற்கும் இவ்வமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கும் உள்ளது.  தற்போதுள்ள மக்கட்தொகையானது அதி விரைவான வேகத்தில் நகரமயமாகிக்கொண்டு வருகின்றது.  2015 ஆம் ஆண்டளவில் முழுச்சனத்தொகையில் 50% நகர்ப்புற பிரதேசங்களிலேயே வசிப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, நிலைபேறான நகர அபிவிருத்திக்கு இட்டுச்செல்லத்தக்க  நன்கு திட்டமிடப்பட்ட வழிமுறையானது  நாட்டின் முன்னுரிமையுள்ள  தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இந்நிலைமையில், நகர்ப்புற வாசிகளுக்கு அடிப்படை நகர்ப்புற சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் அதேவேளை, நகர்ப்புற குடியிருப்பு அபிவிருத்தி எனும் வரம்பிற்குள் நகரம் எனும் பிரிவை அபிவிருத்தி செய்தலே இவ்வமைச்சினது  அணுகுமுறையாகும். எம்மைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள...

சமாச்சாரம்