இலங்கை யுத்ததந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்து சமுத்திரத்தில் அமையப் பெற்றிருப்பதாலும், ஐரோப்பாவிற்கும் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையில் பாரிய வான் மற்றும் கடல் மார்க்க பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பதனாலும் பூகோள ரீதியான இடம் பெயர்வுக்கு முக்கிய பகுதியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றது. நகர அபிவிருத்தி புலத்தில் உள்ள நல்ல வாய்யப்புக்கான பரிசீலனை செய்வதற்கு முதலீட்டாளர்களை நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சும் அதனோடிணைந்த நிறுவனங்களும் அழைப்பு விடுக்கின்றது.
மீள் - வீடமைப்பும் காணி அபிவிருத்தியும்
- நகர குடியிருப்புக்கான மீள் ஸ்தாபிதம் செய்வதிலும் விடுவிக்கப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்வதிலும் ஒரு குறிப்பிட்டளவு சம்பந்தமுள்ள செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக றியல் எஸ்டேட் எக்சேஞ்ஜ் பிறைவேட் லிமிடட் வீடுகளை மீள அமைப்பதற்கும் காணிகளை அபிவிருத்தி செய்வதற்கும் முக்கிய நிறுவனமாக ஈடுபாடு காண்பிக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் - மத்திய கொழும்பில் பாரிய வியாபார தலத்தில் ஏழைக்குடியிருப்புக்களை மீள அமைக்கும் திட்டமிடப்பட்ட பஞ்சிகாவத்தை றிடெவலப்மென்ற் பிறைவேட் லிமிட்டடினால் கையாளப்படுகின்றது. மேலதிக விபரங்களை டாக்டர்.சுனில் அரசகுலத்னவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். (தொலைபேசி - 094 - 112866446)
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
நகர போக்குவரத்து
- கொழும்பு நகரப் பகுதிக்கான பொதுசன வேக போக்குவரத்துத் தொகுதியை அபிவிருத்தி செய்வது போக்குவரத்துப்பிரிவின் பிரதான செயற்திட்டமாகும். அத்தோடு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பயணிகளின் கூர்மையான பிரச்சனைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஆவர். பொதுசன வேக போக்குவரத்து இரத்மலான- கோட்டை-, பத்தரமுல்ல ஆகிய 22 கி.மீ தூரமுள்ள பாதைக்கான திட்டம், அமைப்பு, நிதி மற்றும் இயக்கம் ஆகியவற்றை அபிவிருத்தியாளர் மேற்கொள்ள வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் - மேலும்பல பஸ்வேக போக்குவரத்து அமைப்புக்கள் பரிசீலளனையில் உள்ளன. மேலதிக விபரங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (யூ.டீ.ஏ) பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
- நகர போக்குவரத்து பிரச்சனைக்களை தீர்த்துவைப்பதில் செயல்படும் முதலீட்டாளர்கள், உதாணமாக இலகு புகைவண்டி, ஒரு பெட்டி புகைவண்டி நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
தாழ்நில பரப்பு அபிவிருத்தி
தாழ்நில பரப்பு மற்றும் சதுப்பு நிலத்தில் அபிவிருத்தி வேலைகள் இலங்கை காணி சீர்படுத்தல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
முதலீடு செய்யும் முறைமை
வெளிநாட்டு முதலீடுகளை கையாளும் அரச நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபை ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்